இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்

1. இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்,
மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார்,
துன்பம் நேரிட்டாலும், இன்பம் ஆயினும்,
இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும். – இயேசு

2. நல்ல மேய்ப்பர், சத்தம் நன்றாய் அறிவோம்,
காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம்,
கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார்,
நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார். – இயேசு

3. ஆட்டுக்காக மேய்ப்பர் இரத்தம் சிந்தினார்,
அதில் மூழ்கினோரே துயர் ஆகுவார்,
பாவ குணம் நீக்கி முற்றும் இரட்சிப்பார்,
திவ்விய துாய சாயல் ஆக மாற்றுவார். – இயேசு

4. இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் மேய்ப்பார்,
ஓணாய்கள் வந்தாலும் தொடவே மாட்டார்,
சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம்,
பாதாளத்தின்மேலும் ஜெயங்கொள்ளுவோம். – இயேசு



iyesu engkal meybpar kanneer thudaippar

1. iyesu engkal meybpar kanneer thudaippar,
marbil serthdhanaiththu payam neekkuvar,
thunpam nerittalum, inpam aayinum,
iyesuvinbin selvom balar yavarum. – iyesu

2. nalla meybpar, sathdham nandray arivom,
kathukkinpamaka kedduk kalippom,
kandiththalum nesar aarrith thetrruvar,
nangkal binne sella vazhi kadduvar. – iyesu

3. aattukkaka meybpar irathdham sinththinar,
athil muzhkinore thuyar aakuvar,
pava kunam neekki mutrrum iradsibbar,
thivviya thuya sayal aaka marruvar. – iyesu

4. iyesu nalla meybpar aattaib meypaaar,
oonaykal vanththalum thotave maddar,
savin pallaththakkil anjchave mattom,
bathalaththinmelum jayangkolluvom. – iyesu